Tamil Dictionary 🔍

பாறாங்கல்

paaraangkal


பாறைக்கல். (தொல். எழுத். 284, உரை.) Block of stone;

Tamil Lexicon


pāṟāṅ-kal
n. பாறை+.
Block of stone;
பாறைக்கல். (தொல். எழுத். 284, உரை.)

DSAL


பாறாங்கல் - ஒப்புமை - Similar