Tamil Dictionary 🔍

பாற்கடல்

paatrkadal


ஏழு கடல்களுள் பால்மயமான கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035). Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.;

Tamil Lexicon


, ''s.'' The sea of milk. See கடல்.

Miron Winslow


pāṟ-kaṭal
n. பால்1+. [K. hālugadalu.]
Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.;
ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035).

DSAL


பாற்கடல் - ஒப்புமை - Similar