பார்ப்பனவாகை
paarppanavaakai
வேதம்வல்ல அந்தணன் வேள்விவேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 9, ) Theme describing the greatness of a learned Brahmin, attained through the performance of sacrifices;
Tamil Lexicon
pārppaṉa-vākai
n. id.+. (Puṟap.)
Theme describing the greatness of a learned Brahmin, attained through the performance of sacrifices;
வேதம்வல்ல அந்தணன் வேள்விவேட்டலாற் பெறும் பெருமையைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 8, 9, )
DSAL