Tamil Dictionary 🔍

கர்ப்பவாதை

karppavaathai


மகப்பேற்று வலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரசவவேதனை. Travail, pain of child-birth ;

Tamil Lexicon


--கர்ப்பவேதனை, ''s.'' The pangs of child-birth, சூலின்வருத்தம்.

Miron Winslow


karppa-vātai
n. id. +.
Travail, pain of child-birth ;
பிரசவவேதனை.

DSAL


கர்ப்பவாதை - ஒப்புமை - Similar