பார்த்திவம்
paarthivam
பூமி தொடர்பானது ; நிலங்களில் இருந்து பெறும் ஊதியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமிசம்பந்தமானது. 1. That which pertains to the earth; நிலங்களிலிருந்து பெறும் ஊதியம். (சுக்கிரநீதி, 97.) 2. Income derived from lands; பூமி. (சூடா.) 3. Earth;
Tamil Lexicon
பாரீத்திபம், s. the earth, the world, பூமி; (see பிருதுவி). பார்த்திவன், a King.
J.P. Fabricius Dictionary
, [pārttivam] ''s.'' [''Sometimes'' பார்த்திபம்.] Earth, world, பூமி; [''ex'' பிருதுவி, the ele ments.] W. p. 53.
Miron Winslow
pārttivam
n. id.
1. That which pertains to the earth;
பூமிசம்பந்தமானது.
2. Income derived from lands;
நிலங்களிலிருந்து பெறும் ஊதியம். (சுக்கிரநீதி, 97.)
3. Earth;
பூமி. (சூடா.)
DSAL