Tamil Dictionary 🔍

பார்த்திவன்

paarthivan


அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன். பாண்டவ னென்றொரு பார்த்திவன் (உபதேசகா.சிவத்துரோ.123) . King;

Tamil Lexicon


, ''s.'' A king, அரசன். (சது.)

Miron Winslow


pārttivaṉ
n. pārthiva.
King;
அரசன். பாண்டவ னென்றொரு பார்த்திவன் (உபதேசகா.சிவத்துரோ.123) .

DSAL


பார்த்திவன் - ஒப்புமை - Similar