Tamil Dictionary 🔍

பார்க்கவி

paarkkavi


திருமகள் ; மலைமகள் ; காண்க : வெள்ளறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதி. (யாழ்.அக.) 2. Pārvatī; . 3. Small chiretta. See வெள்ளறுகு. (மலை.) இலக்குமி. பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென (மனோன். iii, சிவகாமி. 49). 1. Lakṣmī; . Beetlekiller. See சிறுதேக்கு, 2. (மலை).

Tamil Lexicon


, ''s.'' Lukshmi, இலக்குமி. (சது.) 2. Parvati, பார்வதி.

Miron Winslow


pārkkavi
n. Bhārgavī.
1. Lakṣmī;
இலக்குமி. பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென (மனோன். iii, சிவகாமி. 49).

2. Pārvatī;
பார்வதி. (யாழ்.அக.)

3. Small chiretta. See வெள்ளறுகு. (மலை.)
.

pārkkavi
n. bhārgī.
Beetlekiller. See சிறுதேக்கு, 2. (மலை).
.

DSAL


பார்க்கவி - ஒப்புமை - Similar