Tamil Dictionary 🔍

பார்க்கவன்

paarkkavan


பிருகுவின் வழித்தோன்றலான சுக்கிரன் ; பரசுராமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Lit., a descendant of Bhrgu. [பிருகுவின் வழித் தோன்றல்]. சுக்கிரன். நுங்கள் முதற்குரு பார்க்கவன் (கந்தபு. சுக்கிர. 13). 2. Venus; பரசுராமன். (யாழ்.அக.) 3. Parašurāma;

Tamil Lexicon


s. Venus, as son of பிருகு, சுக்கிரன்; 2. a name of Parasurama; 3. Siva, சிவன். பார்க்கவம், one of the 18 upapuranas as made by பார்க்கவன். பார்க்கவி, Parvathi; 2. Lakshmi.

J.P. Fabricius Dictionary


, [pārkkavaṉ] ''s.'' Venus, or the regent of that planet, as son of பிருகு, சுக்கிரன். 2. A name of பரசுராமன். W. p. 618. B'HARGAVA.

Miron Winslow


pārkkavaṉ
n. Bhārgava.
1. Lit., a descendant of Bhrgu. [பிருகுவின் வழித் தோன்றல்].
.

2. Venus;
சுக்கிரன். நுங்கள் முதற்குரு பார்க்கவன் (கந்தபு. சுக்கிர. 13).

3. Parašurāma;
பரசுராமன். (யாழ்.அக.)

DSAL


பார்க்கவன் - ஒப்புமை - Similar