Tamil Dictionary 🔍

பர்க்கன்

parkkan


சிவன் ; சூரியன் ; திருமால் ; பிரமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். (யாழ். அக.) 3. Brahma; திருமால். (யாழ். அக). 4. Viṣṅu; சிவன். (பிங.) 2. šiva; சூரியன். (பிங்.) 1. The sun;

Tamil Lexicon


, [parkkaṉ] ''s.'' The sun, சூரியன். 2. Vishnu, விஷ்ணு. 3. Siva, சிவன் 4. Brahma, பிரமன்; [''ex'' பர்க்கம்.]

Miron Winslow


parkkaṉ
n. id.
1. The sun;
சூரியன். (பிங்.)

2. šiva;
சிவன். (பிங.)

3. Brahma;
பிரமன். (யாழ். அக.)

4. Viṣṅu;
திருமால். (யாழ். அக).

DSAL


பர்க்கன் - ஒப்புமை - Similar