பாராவாரம்
paaraavaaram
கடல் ; கடற்கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28). 1. Sea, ocean; கடற்கரை. (பிங்.) 2. Sea-shore;
Tamil Lexicon
sea-shore, banks of a river கடற்கரை; 2. sea, ocean, கடல்.
J.P. Fabricius Dictionary
, [pārāvāram] ''s.'' Sea, ocean, கடல். W. p. 529.
Miron Winslow
pārāvāram
n. pārāvāra.
1. Sea, ocean;
கடல். பாராவாரம் பல்வளம் பழுநியகாராளர் சண்பை (மணி. 3, 28).
2. Sea-shore;
கடற்கரை. (பிங்.)
DSAL