Tamil Dictionary 🔍

பாராயணி

paaraayani


கலைமகள் ; முறையாக ஓதுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரசுவதி. (யாழ்.அக.) The Goddess of Learning; நியமமாக ஓதுபவ-ன்-ள். (சங். அக.) One who adheres to a course of reading;

Tamil Lexicon


சரச்சுவதி.

Na Kadirvelu Pillai Dictionary


pārāaṇi
n. pārāyaṇi
The Goddess of Learning;
சரசுவதி. (யாழ்.அக.)

pārāyaṇi
n. pārāyaṇin.
One who adheres to a course of reading;
நியமமாக ஓதுபவ-ன்-ள். (சங். அக.)

DSAL


பாராயணி - ஒப்புமை - Similar