பாரமார்த்திகம்
paaramaarthikam
முடிவில் உண்மையானது ; உண்மை அறிவிற்குரியது ; கபடமற்ற தன்மை ; ஈடுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈடுபாடு. (C.G.) 4. Devotedness, loyalty; கபடமற்ற தன்மை. Colloq. 3. Good faith, guilelessness; உண்மைஞானத்துக்குரியது. 2. That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam; முடிவில் உண்மையானது. 1. Utimate reality;
Tamil Lexicon
pāramārttikam
n. pāramārthika.
1. Utimate reality;
முடிவில் உண்மையானது.
2. That which relates to highest truth or spiritual knowledge, opp. to viyāvakārikam;
உண்மைஞானத்துக்குரியது.
3. Good faith, guilelessness;
கபடமற்ற தன்மை. Colloq.
4. Devotedness, loyalty;
ஈடுபாடு. (C.G.)
DSAL