Tamil Dictionary 🔍

பாரதிதீபம்

paarathitheepam


தென்கடம்பை நகரத்துத் திருவேங்கடபாரதி யென்பவர் கட்டளைக் கலித்துரையிற் செய்த நிகண்டுநூல். (அரு.நி. முன்னுரை,10.) A glossary in kaṭṭaḷai-k-kalittuṟai verse by Tiruvēṅkaṭa Pārati of Teṉkatampai;

Tamil Lexicon


ஒரு நிகண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The name of a Negundu, or poetic lexicon, ஓர்நிகண்டு.

Miron Winslow


pārati-tīpam
n. id.+.
A glossary in kaṭṭaḷai-k-kalittuṟai verse by Tiruvēṅkaṭa Pārati of Teṉkatampai;
தென்கடம்பை நகரத்துத் திருவேங்கடபாரதி யென்பவர் கட்டளைக் கலித்துரையிற் செய்த நிகண்டுநூல். (அரு.நி. முன்னுரை,10.)

DSAL


பாரதிதீபம் - ஒப்புமை - Similar