Tamil Dictionary 🔍

பாவைத்தீபம்

paavaitheepam


கோயிலில் வழங்கும் தீப ஆராதனைக் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலில் வழங்கும் தீபாராதனைக் கருவிவகை. (பாரத. ஒழிபு. 42, உரை.) A kind of lamp with a damsel-shaped stand, waved before idols in a temple;

Tamil Lexicon


pāvai-t-tīpam
n. id.+.
A kind of lamp with a damsel-shaped stand, waved before idols in a temple;
கோயிலில் வழங்கும் தீபாராதனைக் கருவிவகை. (பாரத. ஒழிபு. 42, உரை.)

DSAL


பாவைத்தீபம் - ஒப்புமை - Similar