பாய்மா
paaimaa
குதிரை ; புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலி. (பிங்.) 2. Tiger; குதிரை. படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும் (நான்மணி. 18). 1. Horse;
Tamil Lexicon
, ''s.'' A leaping animal, as a horse, குதிரை. 2. A tiger, &c., புலி. (சது.)
Miron Winslow
pāy-mā
n. பாய்-+.
1. Horse;
குதிரை. படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும் (நான்மணி. 18).
2. Tiger;
புலி. (பிங்.)
DSAL