உபாத்தியாயன்
upaathiyaayan
ஆசிரியன் , கற்பிப்போன் , புரோகிதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாரியன் அவனுபாத்தியாயன் (பிரபோத. 11, 5). 2. Religious preceptor; கற்பிப்போன். 1. Teacher, schoolmaster;
Tamil Lexicon
, [upāttiyāyaṉ] ''s.'' A teacher of the Vedas, வேதங்கற்பிப்பவன். 2. A pre ceptor, a schoolmaster (commonly), உபா த்தி. 3. Family augur, புரோகிதன். Wils. p. 16.
Miron Winslow
upāttiyāyaṉ
n. id.
1. Teacher, schoolmaster;
கற்பிப்போன்.
2. Religious preceptor;
ஆசாரியன் அவனுபாத்தியாயன் (பிரபோத. 11, 5).
DSAL