Tamil Dictionary 🔍

மலபாதை

malapaathai


மலங்கழிக்கும்முன் வயிற்றுள் உண்டாம் வேதனை. Colloq. Urgency to ease; uneasy sensation before evacuation;

Tamil Lexicon


--மலோபாதை, ''s.'' Urgency to stool. ''(c.)'' மலபாதைக்குப்போகவேணும். I must go to stool.

Miron Winslow


mala-pātai
n. id.+.
Urgency to ease; uneasy sensation before evacuation;
மலங்கழிக்கும்முன் வயிற்றுள் உண்டாம் வேதனை. Colloq.

DSAL


மலபாதை - ஒப்புமை - Similar