Tamil Dictionary 🔍

பாடிகாவல்

paatikaaval


ஊர்காவல் ; தலையாரி ஊர் காவற்கு வாங்கும் வரி ; பாதுகாவல் ; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யும் ஒறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையாரி. Loc. 2. Village watchman; ஊர்க்காவல். (Insc.) 1. System of watch in a village; ஊர்காவற்கு வாங்கும் வரி. (S. I. I. i, 89.) 3. Contribution for village watching; வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யுந் தண்டம். (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2). 4. Punishment enforced by a tribunal; பாதுகாவல். பாடிகாவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5). 5. Safe custody or detention;

Tamil Lexicon


pāṭi-kāval
n. id.+.
1. System of watch in a village;
ஊர்க்காவல். (Insc.)

2. Village watchman;
தலையாரி. Loc.

3. Contribution for village watching;
ஊர்காவற்கு வாங்கும் வரி. (S. I. I. i, 89.)

4. Punishment enforced by a tribunal;
வழக்கு விசாரித்து ஒப்பநாடிச் செய்யுந் தண்டம். (சி. போ. 2, 2, வார்த்.) பாடிகாவலிற் பட்டுக் கழிதிரே (தேவா. 232, 2).

5. Safe custody or detention;
பாதுகாவல். பாடிகாவலிடுமின் (திவ். பெரியாழ். 3, 7, 5).

DSAL


பாடிகாவல் - ஒப்புமை - Similar