Tamil Dictionary 🔍

பாதுகாசித்தி

paathukaasithi


மந்திரசக்தியுள்ள பாதரட்சையின் உதவியால் அந்தரத்திலும் நீரின்மேலும் செல்லும் சத்தி. (யாழ். அக.) 1. Power of passing at will through or over water by putting on a pair of magic sandals;

Tamil Lexicon


, ''s.'' The power of passing at will through the sky to any distant place, by putting on a pair of magical sandals, அந்தரத்தில்மிதியடிமேல்நடத்தல்.

Miron Winslow


pātukā-citti
n. pādukā +
1. Power of passing at will through or over water by putting on a pair of magic sandals;
மந்திரசக்தியுள்ள பாதரட்சையின் உதவியால் அந்தரத்திலும் நீரின்மேலும் செல்லும் சத்தி. (யாழ். அக.)

DSAL


பாதுகாசித்தி - ஒப்புமை - Similar