Tamil Dictionary 🔍

பாதபங்கயம்

paathapangkayam


காண்க : பாதகமலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாதகமலம். நின் பாதபங்கயமே தலைக்கணியாய் (திவ்.திருவாய், 9, 2, 2)

Tamil Lexicon


--பாதபதுமம்--பாதபத் மம்--பாதபற்மம், ''s.'' Lotus-feet of a holy, or great personage.

Miron Winslow


pāta-paṅkayam
n. id.+.
See பாதகமலம். நின் பாதபங்கயமே தலைக்கணியாய் (திவ்.திருவாய், 9, 2, 2)
.

DSAL


பாதபங்கயம் - ஒப்புமை - Similar