Tamil Dictionary 🔍

பாதபங்கயமலை

paathapangkayamalai


மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை. பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது(மணி, 10, 68). A mountain near Rājagrha in Magadha, believed to retain Buddha's footprint;

Tamil Lexicon


pāta-paṅkaya-malai
n. பாதபங்கயம்+.
A mountain near Rājagrha in Magadha, believed to retain Buddha's footprint;
மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை. பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது(மணி, 10, 68).

DSAL


பாதபங்கயமலை - ஒப்புமை - Similar