பாதகாணிக்கை
paathakaanikkai
குருதட்சிணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருதட்சிணை. 1. Present to a guru laid at his feet சில கிராமங்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் ஜமீன்தாருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி. Rd. 2. A money payment made in certain villages by ryots of puja lands to their landlords;
Tamil Lexicon
பாததட்சனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Offerings laid at one's feet.
Miron Winslow
pāta-kāṇikkai
n. பாதம்1+.
1. Present to a guru laid at his feet
குருதட்சிணை.
2. A money payment made in certain villages by ryots of punjja lands to their landlords;
சில கிராமங்களில் புன்செய் நிலங்களுக்காகக் குடிகளால் ஜமீன்தாருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி. Rd.
DSAL