Tamil Dictionary 🔍

அபராதகாணிக்கை

aparaathakaanikkai


செலுத்தற்குரிய பிரார்த்தனையைச் சரியாகச் சேர்ப்பிக்காத பிழைக்காகச் செலுத்துங் காணிக்கை. Colloq. Gift to God made in expiation of failure to present the original gift in due time as vowed;

Tamil Lexicon


aparāta-kāṇikkai
n. apa-rādha+.
Gift to God made in expiation of failure to present the original gift in due time as vowed;
செலுத்தற்குரிய பிரார்த்தனையைச் சரியாகச் சேர்ப்பிக்காத பிழைக்காகச் செலுத்துங் காணிக்கை. Colloq.

DSAL


அபராதகாணிக்கை - ஒப்புமை - Similar