Tamil Dictionary 🔍

பாதிக்கரை

paathikkarai


தன்னூரில் அல்லது பிறவூரில் பாதிகிஸ்து செலுத்தியேனும் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனும் பிறர் நிலத்தைப் பயிரிடுபவன் One who, having no land of his own, undertakes the temporary cultivation of waste land either in his own or any other village, usually paying half the kist or some fixed portion of the crop (R. F.);

Tamil Lexicon


pāti-k-karai
n. பாதி+.
One who, having no land of his own, undertakes the temporary cultivation of waste land either in his own or any other village, usually paying half the kist or some fixed portion of the crop (R. F.);
தன்னூரில் அல்லது பிறவூரில் பாதிகிஸ்து செலுத்தியேனும் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனும் பிறர் நிலத்தைப் பயிரிடுபவன்

DSAL


பாதிக்கரை - ஒப்புமை - Similar