Tamil Dictionary 🔍

காணிக்கை

kaanikkai


கடவுளுக்கு அல்லது பெரியோருக்கு விரும்பி அளிக்கும் பொருள் , கையுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடன். காணிக்கையானேன் .... மாலையை வைத்து நான் காணிக்கை தீர்ந்த மறுமாதம் (விறலிவிடு. 296). Debt, loan; கடவுளர்க்கேனும் பெரியோர்கட்கேனும் சமர்ப்பிக்கும் பொருள் வேதாளநாதன் மகிழுங் காணிக்கையாகி (சேதுபு. வேதாள. 34). Voluntary offering, commonly in money, gold, fruits; gift to a temple or church; present to a guru or other great person;

Tamil Lexicon


s. a voluntary offering, gift, oblation, நிவேதனம்; 2. a present to a guru of other great person, தட்சணை. காணிக்கைகொடுக்க, -படைக்க, to present an oblation. காணிக்கை கொண்டுவர, -வைக்க, to present or offer a gift. காணிக்கைத்தட்டு, a salver for receiving gifts. பாதகாணிக்கை, offering laid at one's feet. முடிகாணிக்கை, an offering of the hair of the head shaved off and presented to an idol in fulfilment of a vow.

J.P. Fabricius Dictionary


kāṇikkai
n. காண்-. [T. kānuka, K. Tu. kāṇike, M. kāṇikka.]
Voluntary offering, commonly in money, gold, fruits; gift to a temple or church; present to a guru or other great person;
கடவுளர்க்கேனும் பெரியோர்கட்கேனும் சமர்ப்பிக்கும் பொருள் வேதாளநாதன் மகிழுங் காணிக்கையாகி (சேதுபு. வேதாள. 34).

kāṇikkai
n. காணி-.
Debt, loan;
கடன். காணிக்கையானேன் .... மாலையை வைத்து நான் காணிக்கை தீர்ந்த மறுமாதம் (விறலிவிடு. 296).

DSAL


காணிக்கை - ஒப்புமை - Similar