Tamil Dictionary 🔍

பாடினி

paatini


பாணர்சாதிப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்குல மகளிர் வயவேந்தன் மறம்பாடிய பாடினி யும்மே (புறநா.11). Songstress, woman of the Pāṇar caste;

Tamil Lexicon


s. a woman of the பாணர் class, a songstress.

J.P. Fabricius Dictionary


, [pāṭiṉi] ''s.'' A female of the பாணர், or singing class; a songstress, பாடுவாள்; [''ex'' பாடனம்.]

Miron Winslow


pāṭiṉi
n. perh. fem. of pāṭhīna.
Songstress, woman of the Pāṇar caste;
பாண்குல மகளிர் வயவேந்தன் மறம்பாடிய பாடினி யும்மே (புறநா.11).

DSAL


பாடினி - ஒப்புமை - Similar