பாக்குமட்டை
paakkumattai
பாக்குமரத்தில் உண்டாகும் மட்டை ; கமுகமட்டையின் விரிந்த அடிப்பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்குமரத்தில் உண்டாகும் மட்டை. 1. The leaf-stalk of the areca-palm; . 2. See பாக்குப்பட்டை, 1. (W.)
Tamil Lexicon
pākku-maṭṭai
n. id.+.
1. The leaf-stalk of the areca-palm;
பாக்குமரத்தில் உண்டாகும் மட்டை.
2. See பாக்குப்பட்டை, 1. (W.)
.
DSAL