Tamil Dictionary 🔍

பாக்குப்பிடித்தல்

paakkuppitithal


பிறனுக்குத் தீங்குண்டாகும்படி சூழ்ச்சிசெய்தல் ; குறைத்துவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறனுக்குத் தீங்குண்டாம் படி சூழ்ச்சிசெய்தல். அவனைப் பாக்குப்பிடிக்கிறான். 1. To contrive to entangle another in some danger; குறைத்துவிடுதல். கூலியைப் பாக்குப்பிடிக்கக்கூடும். Loc. 2. To diminish, enroach upon;

Tamil Lexicon


pākku-p-piṭi-
v. tr.id.+. Colloq.
1. To contrive to entangle another in some danger;
பிறனுக்குத் தீங்குண்டாம் படி சூழ்ச்சிசெய்தல். அவனைப் பாக்குப்பிடிக்கிறான்.

2. To diminish, enroach upon;
குறைத்துவிடுதல். கூலியைப் பாக்குப்பிடிக்கக்கூடும். Loc.

DSAL


பாக்குப்பிடித்தல் - ஒப்புமை - Similar