Tamil Dictionary 🔍

கல்லுப்பிடித்தல்

kalluppitithal


அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல் ; தொலைக்க வழிதேடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொலைக்க வழிதேடுதல். Colloq. 2. To scheme or plan for ruining a person; அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல். Loc. 1. To settle at the bottom of a pot, as grit, when rice is washed prior to cooking;

Tamil Lexicon


kallu-p-piṭi-
v. intr. id. +.
1. To settle at the bottom of a pot, as grit, when rice is washed prior to cooking;
அரிசி களையும்போது சிறுகற்கள் கீழே தங்குதல். Loc.

2. To scheme or plan for ruining a person;
தொலைக்க வழிதேடுதல். Colloq.

DSAL


கல்லுப்பிடித்தல் - ஒப்புமை - Similar