Tamil Dictionary 🔍

பாக்கியசாலி

paakkiyasaali


நல்வினையாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்வினையாளன். (W.) Fortunate, blessed person;

Tamil Lexicon


அதிட்டமுள்ளவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fortunate or happy person; a blessed person.

Miron Winslow


pākkiya-cāli
n. bhāgya-šālin.
Fortunate, blessed person;
நல்வினையாளன். (W.)

DSAL


பாக்கியசாலி - ஒப்புமை - Similar