Tamil Dictionary 🔍

பக்குவசாலி

pakkuvasaali


தகுதியுள்ளவன் ; ஆன்மபக்குவம் உள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதியுள்ளவன் 1. Competent person; ஆன்மபரிபாகமுள்ளவன் 2. One ripe for salvation;

Tamil Lexicon


பக்குவவாளி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A competent person. 2. One mature for emancipation, பரிபாகி.

Miron Winslow


pakkuva-cāli,
n. id. +. (w.)
1. Competent person;
தகுதியுள்ளவன்

2. One ripe for salvation;
ஆன்மபரிபாகமுள்ளவன்

DSAL


பக்குவசாலி - ஒப்புமை - Similar