பரக்கழி
parakkali
பெரும்பழி ; சீர்கெட்டவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரும்பழி பரக்கழி யிதுநீ புண்டார் புகழையார் பரிக்கற் பாலார் (கம்பரா. வாலிவதை. 79). 1. Disgrace, infamy; சீர்கெட்டவ - ன் - ள். Tinn. 2. Immodest person;
Tamil Lexicon
parakkaḻi,
n. பரக்கழி 1-,
1. Disgrace, infamy;
பெரும்பழி பரக்கழி யிதுநீ புண்டார் புகழையார் பரிக்கற் பாலார் (கம்பரா. வாலிவதை. 79).
2. Immodest person;
சீர்கெட்டவ - ன் - ள். Tinn.
DSAL