பாகவதநடனம்
paakavathanadanam
வைணவ அடியார்கள் செய்யும் நடனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைஷ்ணவ அடியார்கள் செய்யும் நடனம். (W.) A religious dance performed by Vaiṣṇava devotees;
Tamil Lexicon
, ''s.'' A dance of the vaishnuvas.
Miron Winslow
pākavata-naṭaṉam
n. id.+.
A religious dance performed by Vaiṣṇava devotees;
வைஷ்ணவ அடியார்கள் செய்யும் நடனம். (W.)
DSAL