பாகமாதல்
paakamaathal
உணவு முதலியன தயாராதல் ; மருந்து முதலியன பதமாதல் ; பங்கு பிரிக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துமுதலியன பதமாதல். 2. To reach a fitting condition, as medicine; உணவு முதலியன சித்தமாதல். 1. To be fit for use, as food; பங்கு பிரிக்கப்படுதல். To be divided, partitioned;
Tamil Lexicon
pākam-ā
v. intr. பாகம்1+.
1. To be fit for use, as food;
உணவு முதலியன சித்தமாதல்.
2. To reach a fitting condition, as medicine;
மருந்துமுதலியன பதமாதல்.
pākam-ā
v. intr. பாகம்2 +.
To be divided, partitioned;
பங்கு பிரிக்கப்படுதல்.
DSAL