எவ்வம்
yevvam
துன்பம் ; தீராநோய் ; குற்றம் ; இகழ்ச்சி , இழிவு ; இளிவரவு ; இழிவான சொல் ; மானம் ; கவடம் ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு. எவ்வந்தீர்ந்திருந்தாள் (சீவக. 874). 6. Dislike, aversion; துன்பம். கூர்ந்தவெவ்வம்விட (புறநா. 393). 1. Affliction, distress; ஒன்றானுந் தீராமை. (குறள், 1241, உரை.) 2. Incurability, persistence, as of a disease; இளி வரவு. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் (குறள், 223). 3. Inferiority, degradation, wretchedness; மானம். என்க ணிடரினும் பெரிதா லெவ்வம் (பு. வெ. 11, பெண்பாற். 7). 4. Self-respect; கபடம். எவ்வ மாகவந் தெய்தி (பெரியபு. திருநாவு. 83). 5. Deceitfulness, guile;
Tamil Lexicon
s. distress, துன்பம்; 2. fault, blemish, குற்றம்; 3. loneliness, தனிமை; 4. an incurable disease, தீராநோய்; 5. self-respect, மானம்; 6. dislike, aversion, வெறுப்பு.
J.P. Fabricius Dictionary
, [evvm] ''s.'' Affliction, distress, sor row, துன்பம். 2. Incurable disease, linger ing sickness, தீராநோய். 3. Inferiority, de gradation, meanness, இகழ்ச்சி. 4. Lone someness, solitude, தனிமை. ''(p.)'' இலனென்னுமெவ்வமுரையாமையீதல். Giving without disgracing one's self by com plaints of poverty. (குறள்.)
Miron Winslow
evvam
n. prob. எவ்வு-.
1. Affliction, distress;
துன்பம். கூர்ந்தவெவ்வம்விட (புறநா. 393).
2. Incurability, persistence, as of a disease;
ஒன்றானுந் தீராமை. (குறள், 1241, உரை.)
3. Inferiority, degradation, wretchedness;
இளி வரவு. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் (குறள், 223).
4. Self-respect;
மானம். என்க ணிடரினும் பெரிதா லெவ்வம் (பு. வெ. 11, பெண்பாற். 7).
5. Deceitfulness, guile;
கபடம். எவ்வ மாகவந் தெய்தி (பெரியபு. திருநாவு. 83).
6. Dislike, aversion;
வெறுப்பு. எவ்வந்தீர்ந்திருந்தாள் (சீவக. 874).
DSAL