பவளக்கொடி
pavalakkoti
கடலில் வளரும் கொடிவகை ; வெற்றிலைவகை ; ஓர் அரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அரசி. 3. A queen; கடலில் வளரும் கொடிவகை. தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்து (தேவா.115, 5). 1. Red coral, as a marine plant; வெற்றிலைவகை. (G. sm. D. I. i, 215.) 2. A Variety of betel;
Tamil Lexicon
, ''s.'' Red coral considered as a marine plant.
Miron Winslow
pavaḷa-k-koṭi,
n. id.+.
1. Red coral, as a marine plant;
கடலில் வளரும் கொடிவகை. தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்து (தேவா.115, 5).
2. A Variety of betel;
வெற்றிலைவகை. (G. sm. D. I. i, 215.)
3. A queen;
ஓர் அரசி.
DSAL