Tamil Dictionary 🔍

பன்றிக்கிடை

panrikkitai


பன்றிகள் அடைக்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றிகள் அடையுமிடம். (W.) Pig-sty;

Tamil Lexicon


பன்றிக்கூடு.

Na Kadirvelu Pillai Dictionary


--பன்றிக்கூடு, ''s.'' A pig-sty.

Miron Winslow


paṉṟi-k-kiṭai,
n. id.+.
Pig-sty;
பன்றிகள் அடையுமிடம். (W.)

DSAL


பன்றிக்கிடை - ஒப்புமை - Similar