பவனிக்காதல்
pavanikkaathal
பவனிவந்த தலைவனைக் கண்¢டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.) A poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids;
Tamil Lexicon
, ''s.'' A poem in which the beauties of a gentleman are praised by a lover, ஓர்பிரபந்தம்.
Miron Winslow
pavaṉi-k-kātal,
n. பவனி+.
A poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids;
பவனிவந்த தலைவனைக் கண்¢டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.)
DSAL