பவனாத்துமசன்
pavanaathumasan
வாயுவின் மகன் ; அனுமன் ; வீமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீமன். 2. Bhīma; [வாயுவின் குமாரன்] Lit., son of God Vāyu. அனுமான். (W.) 1. Hanuman;
Tamil Lexicon
அக்கினி, அனுமான்,வீமன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Name of the mon key Hanuman, as born of the wind. அனு மன். 2. Bhima, whose father was the god of wind, வீமன். 3. God of fire, அக் கினி; [''ex'' ஆத்துமம், ''et'' சன், one born.]
Miron Winslow
pavaṉāttumacaṉ,
n. pavanātma-ja.
Lit., son of God Vāyu.
[வாயுவின் குமாரன்]
1. Hanuman;
அனுமான். (W.)
2. Bhīma;
வீமன்.
DSAL