பழுமரம்
palumaram
ஆலமரம் ; பழுத்த மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Banyan; See ஆல். பழுமரப்பறவை. (சீவக. 828). பழுத்த மரம். யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன (புறநா. 173). 1. Tree laden with fruit;
Tamil Lexicon
, [pẕumrm] ''s.'' The banyan tree, ஆல மரம். (சது.)
Miron Winslow
paḻu-maram,
n.id. +.
1. Tree laden with fruit;
பழுத்த மரம். யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன (புறநா. 173).
2. Banyan; See ஆல். பழுமரப்பறவை. (சீவக. 828).
.
DSAL