பழவடியார்
palavatiyaar
வழித்தொண்டர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழித்தொண்டர் நின்பழவடியாரொடும் (திருவாச.6, 35) . Hereditary devotees, devotees whose piety comes to them as a heritage ;
Tamil Lexicon
, ''s.'' Devotees of long standing 2. Persons of an ancient family. 3. Freed slaves; [''ex'' அடியார்.]
Miron Winslow
paḻa-v-aṭiyār,
n.பழ-மை +.
Hereditary devotees, devotees whose piety comes to them as a heritage ;
வழித்தொண்டர் நின்பழவடியாரொடும் (திருவாச.6, 35) .
DSAL