Tamil Dictionary 🔍

பணியார்

paniyaar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ, 6, 12) . Foes, enemies ;

Tamil Lexicon


s. (பணி) see under பணி v.

J.P. Fabricius Dictionary


, [pṇiyār] ''appel. n. [pl.]'' Enemies, பகைவர்; [''ex'' பணி, ''v. n.'']

Miron Winslow


paṇiyār,
n. பணி-+ஆ neg.
Foes, enemies ;
பகைவர். பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ, 6, 12) .

DSAL


பணியார் - ஒப்புமை - Similar