Tamil Dictionary 🔍

பழங்கறி

palangkari


முதனாட் சமைத்து மிஞ்சியதாய் மறுநாள் உபயோகத்திற்குப் பக்குவப்படுத்திய கறி. Loc. Remnant of relishes, rehashed and preserved;

Tamil Lexicon


paḷaṅ-kaṟi
n. id.+.
Remnant of relishes, rehashed and preserved;
முதனாட் சமைத்து மிஞ்சியதாய் மறுநாள் உபயோகத்திற்குப் பக்குவப்படுத்திய கறி. Loc.

DSAL


பழங்கறி - ஒப்புமை - Similar