பள்ளநாலி
pallanaali
தாழ்விடத்துப் பாயும் நீர்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழிவிடத்துப் பாயும் நீர்க்கால் அடைத்து ஏற்றவேண்டாபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ்.திருமாலை.20, வ்ய) . Channel carrying water to lands in a low level;
Tamil Lexicon
paḷḷa-nāli,
n.பள்ளம் + nāli. [K. haḷḷadanāle.]
Channel carrying water to lands in a low level;
தாழிவிடத்துப் பாயும் நீர்க்கால் அடைத்து ஏற்றவேண்டாபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ்.திருமாலை.20, வ்ய) .
DSAL