பள்ளத்தாக்கு
pallathaakku
மலைகளின் நடுவே உள்ள இடம் ; தாழ்ந்த நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழுந்த பூமி. 2. Low land; மலைகளின் இடைப்பட்ட தாழ்விடம். 1. Valley;
Tamil Lexicon
s. a valley, see தாக்கு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A valley. 2. Low places in field, lands adjacent to tanks and easily flooded. ''(c.)''
Miron Winslow
paḷḷa-t-tākku,
n.பள்ளம் +. [K. haḷḷadatāku.]
1. Valley;
மலைகளின் இடைப்பட்ட தாழ்விடம்.
2. Low land;
தாழுந்த பூமி.
DSAL