பள்ளக்குடி
pallakkuti
பள்ளச்சாதி ; பள்ளர் குடியிருக்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளச்சாதி. 1. The Paḷḷa caste; . 2. See பள்ளச்சேரி.
Tamil Lexicon
, ''s.'' A family of the பள் ளர் caste.
Miron Winslow
paḷḷa-k-kuṭi,
n.பள்ளன் +.
1. The Paḷḷa caste;
பள்ளச்சாதி.
2. See பள்ளச்சேரி.
.
DSAL