Tamil Dictionary 🔍

நீர்த்தாக்கு

neerthaakku


நீர் அதிகமாகத் தேங்கி நிற்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர் அதிகமாகத் தேங்கிநிற்கு மிடம். Water-logged place;

Tamil Lexicon


nīr-t-tākku,
n. id. +. (K. nīrtāku.)
Water-logged place;
நீர் அதிகமாகத் தேங்கிநிற்கு மிடம்.

DSAL


நீர்த்தாக்கு - ஒப்புமை - Similar