பல்லுக்கொறித்தல்
pallukkorithal
பல்லைக்கடித்தல். (W) To grind the teeth together; சிறுகச்சிறுகப் பல்லாற்கறுவி மெல்லுதல் To nibble;
Tamil Lexicon
pallu-k-koṟi-
v.id. +. intr.
To grind the teeth together;
பல்லைக்கடித்தல். (W)
To nibble;
சிறுகச்சிறுகப் பல்லாற்கறுவி மெல்லுதல்
DSAL