Tamil Dictionary 🔍

பகல்வேஷக்காரன்

pakalvaeshakkaaran


பகற்காலத்தில் பலவேடம்பூண்டு பிழைப்போன். 1. A person who lives by amusing people with his disguises during day-time; வெளிவேஷக்காரன். 2. Hypocrite;

Tamil Lexicon


pakal-vēṣa-k-kāraṉ
n. பகல்வேஷம்+.
1. A person who lives by amusing people with his disguises during day-time;
பகற்காலத்தில் பலவேடம்பூண்டு பிழைப்போன்.

2. Hypocrite;
வெளிவேஷக்காரன்.

DSAL


பகல்வேஷக்காரன் - ஒப்புமை - Similar