Tamil Dictionary 🔍

மட்டவேலைக்காரன்

mattavaelaikkaaran


வெள்ளி தங்கவேலைகளில் காப்பு முதலிய பரும்படி வேலை செய்யுந்தட்டான். Smith whose work does not require much skill;

Tamil Lexicon


maṭṭa-vēlai-k-kāraṉ
n. மட்டவேலை+.
Smith whose work does not require much skill;
வெள்ளி தங்கவேலைகளில் காப்பு முதலிய பரும்படி வேலை செய்யுந்தட்டான்.

DSAL


மட்டவேலைக்காரன் - ஒப்புமை - Similar